
24 மணி நேரத்தில் ஒரு சராசரி மனிதனின் உடற்றொகுதியில் நடைபெறும் நிகழ்வுகள்/மாற்றங்கள் பின்வருமாறு:
இதயம் 103689 தடவைகள் துடிக்கின்றது
நுரையீரல் 23045 தடவைகள் மூச்சை உள்வாங்கி வெளியிடுகின்றது
இரத்தம் 1680000 மைல்கள் பாய்கின்றது
நகங்கள் 0.00007 அங்குலங்கள் வளருகின்றது
முடி 0.01715 அங்குலங்கள் வளருகின்றது
திரவம் 2.9 பவுண்ட்ஸ்கள்(1.31kg) உள்ளெடுக்கப்படுகின்றது (எல்லா திரவங்களும் உள்ளடக்கம்)
உணவு 3.25 பவுண்ட்ஸ்கள்(1.47kg) உள்ளெடுக்கப்படுகின்றது
438 கனஅடி வளி சுவாசிக்கப்படுகின்றது.
4800 சொற்கள் பேசப்படுகின்றது
நித்திரையின் போது அசைவுகள் 25.4 தடவைகள்
85.600 F உடல் வெப்பம் இழக்கப்படுகின்றது.
1 comment:
very good massage
Post a Comment