2009ம் ஆண்டுக்கான நபராக வென் வெர்நன்கே (Ben Bernanke) தெரிவு செய்யப்பட்டுள்ளார் . இவர் அமெரிக்காவின் மத்திய வங்கியின் ஆளுநர் ஆவார் . இவர் அமெரிக்காவின் பொருளாதாரத்தினை சரிவிலிருந்து மீள பெரிதும் பாடுபட்டமைக்காக அமெரிக்காவின் டைம்ஸ் சஞ்சிகையின் 2009ம் ஆண்டுக்கான நபராக தெரிவு செய்யப்பட்டார் . டைம்ஸ் சஞ்சிகையினால் 1927ம் ஆண்டிலிருந்து ஒவ்வொருவருடமும் ஆண்டுக்கான நபர் தெரிவு தெரிவு செய்யப்படுகின்றார் .
***
சென்றுவிடு…. மனதை வென்றுவிடு
பிறக்கின்ற 2010ம் ஆண்டானது எம்மக்கள் மனதில் நிறையவே மகிழ்ச்சிகள், சந்தோசங்கள், எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றை நிறைவேற்றுவதாக அமைய வேண்டும் என வாழ்த்துவதுடன் 2010ம் ஆண்டே எம்மக்கள் மனதினை வென்றுவிடு........
அதேபோல் விடைபெறுகின்ற 2009ம் ஆண்டே எம்மக்கள் மனங்களில் ஏற்படுத்திய மாறாத வடுக்களை எடுத்துச் சென்றுவிடு.........
அன்பு நண்பர்கள், சக வலைப்பதிவர்கள், அனைவருக்கும் பிறக்கும் 2010க்கான இனிய வாழ்த்துக்கள்!
3 comments:
தகவலுக்கு நன்றி
புத்தாண்டு வாழ்த்துக்கள்
நலதொரு பகிர்வு லோகநாதன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும்
நன்றிகள் தர்ஷன் அண்ணா , லோஷன் அண்ணா.
லோஷன் அண்ணா நான் என்றும் உங்கள் ரசிகன் என்பதும் உங்களுக்குத் தெரியும் (வானலை , வலைப் பதிவு ).உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிகள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post a Comment