
அரைச்சதம் அடித்துவிட்டேன் .ஆம் இது என்னுடைய 50 வது பதிவு நண்பர்களே.........
சில்லி – Chilli என அழைக்கப்படும் கறுப்பு மற்றும் வெள்ளை பேர்சியன் இனத்தைச் சேர்ந்ததே உலகில் மிகப்பெரிய காளை மாடாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவாகியுள்ளது. இந்த காளை மாடானது 1.25 தொன் நிறையுடையதாகவும், 6.6’ உயரமுடையதாகவும் உள்ளதாம்.
தற்போது 9 வயதுடையதாக காணப்படும் சில்லி காளை மாடானது பிரிட்டன் சமசெட்டில் உள்ள ஃபெர்னெ விலங்குகள் சரணாலயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



***
2 comments:
ஐம்பதாவது பதிவுகளை தொட்டதற்கு வாழ்த்துக்கள் நண்பரே..உங்கள் வலைத்தளத்திற்கு அப்பப்போ வந்துபோவது என் வழமை. மேலும் பல புதிய முந்திய தகவல்களை உங்கள் வலையில் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். நன்றிகள்.
நண்பரே உங்களது 50 வது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்.
Post a Comment