
அண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிவடைந்த Compaq மும்முனைத் தொடரில் இலங்கையுடனான இறுதிப் போட்டியில் சதம் பெற்று இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்ற சச்சின் டெண்டுல்கர் முக்கிய பங்காற்றினார்.
சச்சின் டெண்டுல்கரின் சதங்கள் தொடர்பான சில சுவையான சாதனை தகவல்கள்
-  44 : மொத்த சதங்கள்
-  40 : ஆரம்ப துடுப்பாட்ட வீரராக
-  5 : இறுதிப் போட்டியில்
-  8 : இலங்கை அணிக்கெதிராக
-  5 : இலங்கையில்
-  4 : இலங்கை அணிக்கெதிராக இலங்கையில்
-  16 : உள்நாட்டில்
-  28 : இந்தியாவுக்கு வெளியே
-  32 : இந்தியா வெற்றி
-  11 : இந்தியா தோல்வி
-  1 : கைவிடப்பட்ட போட்டி
-  36 : பகல் வேளையில்
-  8 : மின்னொளியில்
-  28 : இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடிய போது
-  16 : இந்தியா இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய போது
-  2 : 2009 ம் ஆண்டில்
 
 
1 comment:
சச்சினுக்கும்,அவரை பற்றி த்கவல் அளித்த உங்களுக்கும் சலாம்:)
Post a Comment