1) மனிதனுடைய தொடை என்புகள் கொங்கிறிட்டினை விட வலிமையானதாம்.
2) மனிதனுடைய பற்கள் பெரும்பாலும் பாறைகளைப் போன்று கடினமானதாம்.
3) மனிதனுடைய உடம்பிலுள்ள என்புகளில் நான்கில் ஒரு பங்கு என்புகள் பாதங்களிலேயே உள்ளதாம்.
4) மனிதனுடைய கைவிரல் நகங்கள் அண்ணளவாக 4 தடவைகள் வேகமாக கால்விரல் நகங்களை விட வளருகின்றதாம்.
5) மனிதனுடைய கைரேகைகள் எவ்வாறு ஆளுக்கால் வேறுபடுகின்றதோ அதேபோல் நாரேகைகளும் ஆளுக்கால் வேறுபடுகின்றது.
6) கண்களை திறந்து கொண்டு தும்முவது சாத்தியமற்றதே. (யாரும் முயற்சி செய்து பார்க்காதீர்கள்???)
7) மனிதனுடைய உடம்பில் மிகவும் வலுவான தசையைக் கொண்டது நாக்கு தானாம்.
8) மனிதனுடைய மூளையானது கிட்டத்தட்ட 85% நீரைக் கொண்டுள்ளது.
***
2 comments:
தொடருங்கள் வாழ்த்துக்கள்
தமிழ் உலகின் ஒட்டுமொத்த உயிரோட்டமான வலைப்பூ www.sindhikkalam.co.cc யை பார்வை இடுங்கள்.
Post a Comment