உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்.........
உலகில், பாலூட்டிகளில் மிகப்பெரிய உயிரினம் நீலத்திமிங்கிலமாகும்.
பிறக்கும்போது இதன் நிறை 5 தொன்களாகும். பூரண வளர்ச்சியடைந்த பின்னர் இதன் நிறை 150 தொன்களினை விடவும் அதிகமாகும்.
நியூசிலாந்து நாட்டின் தேசியப் பறவை கிவி பறவை ஆகும். இவை வருடத்துக்கு ஒரு முட்டையினையே இடுகின்றன.
நவரத்தினங்களில் ஒன்றான முத்தை உண்ணும் ஒரே உயிரினம் அன்னம் மட்டும்தான்.
உலகில், உயிரினங்களிலேயே மிகப்பெரிய முட்டையினை இடுவது சுறா மீன் ஆகும்.
குதிரையின் காதினை விடவும் கழுதையின் காது நீளமானதாகும்.
வீட்டு இலையான்களின் சராசரி ஆயுட்காலம் 14 நாட்கள் ஆகும்.
பாம்புகளின் விஷத்தில் 90% புரதம் உள்ளடங்கியுள்ளது.
சுறா மீன்கள் 100 வருடங்களுக்கும் அதிகமாகவும் வாழக்கூடியவையாகும்.
***
4 comments:
அருமையான தகவல் மிக்க நன்றி..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது
நல்ல பதிவு
நண்பர்களே மிக்க நன்றிகள் ....
மிகவும் பயனுள்ள தகவல்
Post a Comment