உலகில் படிகளைக் கொண்டமைந்த மிகவும் ஆழமான கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளதாம். சாண்ட் வாஃரி என்றழைக்கப்படுகின்ற இந்த படிக்கிணறு ஜெய்ப்பூருக்கு அண்மையிலுள்ள வஹனெரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளதாம். இந்த படிக்கிணறு 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், இது 3500 நெருக்கமான படிகளையும் கொண்டுள்ளதுடன், 13 தளங்களையும் கொண்டமைந்துள்ளதுடன், 100அடி ஆழமும் உடையதாகும்.
இது பண்டைய கால கட்டக்கலையின் அற்புதமான பெருமைகளை எடுத்துகாட்டுவதற்கான ஒரு சிறந்ததொரு உதாரணமாகும் எனலாம்.



***
No comments:
Post a Comment