என் வலைப்பூவில் பதிவிட்ட பெண் பிரட்மன் காலமானார் என்ற பதிவானது இலங்கையிலிருந்து வெளிவருகின்ற மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பெண் பிரட்மன் காலமானார் என்கின்ற இந்தப் பதிவானது யூத்புல் விகடனில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் பிரசுரமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். 
(நன்றி - மெட்ரோ நியூஸ் 17.02.2010)
***
No comments:
Post a Comment