Wednesday, July 1, 2009

இந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- 1

இந்திய நாட்டுக்குரிய சில பெருமையான விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

1) உலகில் அதிக தபால்நிலையங்களை கொண்ட நாடு இந்தியா.

2)உலகுக்கு பூச்சியத்தினையும்,தசம முறையினையும் அறிமுகப்படுத்திய நாடு இந்தியா.

3)உலகில் வருடாந்தம் அதிக திரைப்படங்களை தயாரிக்கும் நாடு இந்தியா.

4)உலகில் அதிகளவு மாம்பழங்களை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா.

5)உலகில் இரத்தவங்கிகளை அதிகம் கொண்ட நாடு இந்தியா.

6)உலகில் பெண்களை விட ஆண்களை அதிகம் கொண்ட நகரத்தினை (மும்பாய்) கொண்ட நாடு இந்தியா.

7) உலகுக்கு செஸ் விளையாட்டினை அறிமுகம் செய்த நாடு இந்தியா.

8) உலகில் மிக உயரத்தில் கிரிக்கெட் மைதானத்தினை கொண்ட நாடு இந்தியா.(Chail in Himachal Pradesh)

9)உலகில் முதன் முதலில் பல்கலைக்கழகம் தோன்றிய நாடு இந்தியா.(தக்சிலா)

10)உலகில் மிகப்பெரிய சதுப்புநில வனத்தினையும், கழிமுகத்தினையும் (சுந்தரவனம்) கொண்ட நாடு இந்தியா.

11) உலகில் அதிகளவு மழைவீழ்ச்சி கிடைக்கும் இடத்தினை(சீறாபூஞ்சி)கொண்ட நாடு இந்தியா.

2 comments:

Raja said...

Nothing about Railway

Joe said...

like Raja mentioned, you forgot to mention the longest open toilet in the world, a.k.a Indian railways.

Blog Widget by LinkWithin