புவி வெப்பமடைதல் மற்றும் காடழித்தல் ஆகியவைகளின் விளைவுகளின் காரணமாக 2030 ஆம் ஆண்டளவில் அமேசன் மழைக்காடுகள் அரைப்பங்குக்கும் அதிகமானவை அழிவடையலாம் அல்லது கடுமையாக சேதமடையலாம் என உலக வனவாழ் உயிரின நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சி கீழே தரப்பட்டுள்ளது …….. ...........
வாசிக்க கீழே சொடுக்கவும்
வாசிக்க கீழே சொடுக்கவும்
(நன்றி-வீரகேசரி வாரவெளியீடு 21.06.2009)
***
1 comment:
இலங்கையில் காடுகள் அழிப்பதையே சிலர் தொழிலாகக் கொண்டுள்ளனர் போலிருக்கிறதே
Post a Comment