அண்மைய நாட்களில் என்னால் புகைப்படமாக்கப்பட்ட சில காட்சிகளை உங்களுடன்
பகிர்ந்துகொள்வதில் மகிழ்வுறுகின்றேன்.
◄► நல்லூர் கந்தசுவாமி கோவில் – யாழ்ப்பாணம் ◄►
◄► அபயகிரி விகாரை – அனுராதபுரம் ◄►
கிழிந்த மேகங்கள்
பச்சைக் கம்பளம் - அங்கே
தன்னந்தனியே
ஒற்றைப் பனைமரம்
கம்பீரம்!!!
கவி வரிகள் - ரமேஷ் சிவா
◄► பளை, கிளிநொச்சி ◄►
***
2 comments:
அன்பு லோகநாதன்,
நல்லூர் கந்தசுவாமி கோவில் கோபுரம் புகைப்படம் அற்புதம்!
எல்லாப் புகைப்படங்களும் அபாரம்.
பாராட்டுக்கள்!
மிக்க நன்றிகள் அம்மா ......
Post a Comment