உலகில் மிகவும் உயரமான சிவபெருமானின்
திருவுருவச் சிலை உலகிலுள்ள ஒரே இந்துமத நாடாகிய நேபாள நாட்டின் காத்மண்டு
நகரில் அமைந்துள்ளது. 143அடி உயரமுடைய இந்த திருவுருவச் சிலையானது 2010ம்
ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
நேபாள நாட்டின் வக்ராபுர் மாவட்டத்தில் , கைலாஷ்குட் மலையில் அமைந்துள்ள இந்த திருவுருவச் சிலைக்கான எண்ணக் கருவினை வடிவமைத்தவர் இந்திய பொறியியலாளர் மதுரம் வர்மா ஆவார். இந்த திருவுருவச் சிலைக்கான நிதி உதவியினை வழங்கியவர் நேபாள நாட்டில் வதியும் இந்தியரான கமல் ஜெயின் என்பவராவார்.
♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪
பிரம்பணன் என்றழைக்கப்படுகின்ற புராதன இந்து ஆலயமானது இந்தோனேசிய நாட்டின் மத்திய ஜாவாவில் அமைந்துள்ளது. கிபி 850 ஆண்டுக்கு முந்தைய வரலாற்றினை உடைய இந்த ஆலயமானது 8 பிரதான கோவில்களையும், அதனை சுற்றி 250 சிறிய கோவில்களையும் கொண்டமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் பெரும்பாலான சுவர்கள் நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விஷ்ணுவின் அவதாரங்கள் , ஆஞ்சநேயரின் சாகசங்கள் , இராமாயண காப்பிய அம்சங்களினையும், ஏனைய புராதன கதைகளினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்தாகும்.
***

அறிந்து கொள்வோம் -*-

4 comments:
நல்ல தகவல்.., தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!
Interesting news and pictures.. Keep it doing..
பல வித்தியாசமான தகவல்களை அள்ளித்தருகிறீர்கள்... நன்றி...
நன்றிகள் சகோ....
Post a Comment