உலகிலுள்ள மிக உயரமான
விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலையானது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின்
மும்பாய் நகரிலுள்ள கோல்ஹாபூரில் அமைந்துள்ளது. இந்த திருவுருவச்சிலையானது "சின்மயா கணபதி" என்றழைக்கப்படுகின்றது.
24 அடி உயரமான சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள விநாயகப்பெருமானின் திருவுருவச்சிலை 66
அடி உயரம் கொண்டதாகும். 800 மெற்றிக் தொன் நிறையினைக் கொண்ட இச்சிலையினை 50
சிற்பக் கலைஞர்கள் வடிவமைக்க 18 மாதங்கள் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
2001ம் ஆண்டு சின்மயா மிசன் அமைப்பின் பொன்விழா(50ம் ஆண்டு) நிறைவினை முன்னிட்டு
இச்சிலை வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
****************************************************
2 comments:
அட்டகாசமாக உள்ளது...
பகிர்வுக்கு நன்றி...
நன்றிகள் சகோ....
Post a Comment