இந்தியா

இந்தியா மற்றும் பங்களாதேஸ் நாடுகளின் தேசிய கீதத்தினை இயற்றிய பெருமைக்குரியவரும் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
2) சந்திரசேகர வெங்கட் ராமன்
தமிழ்

நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் தமிழர் என்ற பெருமை சேர் C.V. ராமன் அவர்களைச் சாரும்.
3) ஹர்கோவிந்த் கொரானா
டாக்டர்

1968ம் ஆண்டு மருத்துவவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். மனித நிறமூர்த்த குறியீடுகள் தொடர்பான ஆராய்ச்சிக்காக டாக்டர் ஹர்கோவிந்த் நோபல் பரிசு பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
4) அன்னை திரேசா
அல்பேனி

5) சுப்பிரமணியன் சந்திரசேகர்
மெட்ரா
டாக்டர் சந்திரசேகர் 1983ம் ஆண்டு வானவியல் தொடர்பான தன்னுடைய ஆய்வுக்காக பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வானவியல் தொடர்பான ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார்.
டாக்டர் சந்திரசேகர் , சேர் C.V. ராமனுடைய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
6) அமெர்த்தியா சென்
பேராசிரியர்

7) வெங்கட் ராமன் இராமகிருஸ்ணன்
1952

மரபணுக் குறியீடுகளில் றைபோசோம்களின் பங்கு குறித்த இவரின் ஆராய்ச்சிக்காக 2009ம் ஆண்டு இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார்.
நோபல் பரிசினை பெறும் 3வது தமிழர் டாக்டர் இராமகிருஸ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
***
4 comments:
நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள்
இந்தியா சார்பாக நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரியவர்கள்:
நீங்கள் சுட்டியுள்ளவர்களில் 3 பேர் மட்டுமே (அன்னை உட்பட) இந்தியர்கள். மற்றவர்கள் இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்டவர்கள்.
அசட்டுப் பெருமைக்கு ஓர் அளவு கிடையாதா?
http://jannal.blogspot.com/2007/11/blog-post.html
நேரம் இருந்தால் திரு:மாலன் அவர்களின் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்
நண்பரே நன்றி......
ஆனாலும் இவர்களை இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் எனலாம் அல்லவா ........
Post a Comment