2) முதல் இரண்டு உலகக் கிண்ண சுற்றுப் போட்டி தொடர்களில் இந்திய அணியை தலைவராக வழிநடாத்தினார். ஆனால் அவர் தனது உலகக் கிண்ண வாழ்க்கையினை 6 போட்டிகளில் எந்தவொரு விக்கட்டினையும் பெறாமலேயே முடித்துக் கொண்டார்.
3) சேன் வோர்னின் 150வது,250வது,400வது டெஸ்ட் விக்கட்டாக வீழ்ந்தவர் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த அலெக் ஸ்டுவட்.

4) சுனில் கவாஸ்கர் தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கிற் விக்கெட் (Hit Wicket) முறையில் ஆட்டமிழந்ததில்லையாம்.

6) அவுஸ்ரேலிய அணி மாத்திரமே இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 500க்கும் அதிகமான ஓட்டங்களை 100க்கும் அதிகமான தடவைகள் பெற்றுள்ளன.

7) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் போட்டியின் முதல் ஓவரிலேயே ஹெட் ரிக் சாதனை நிகழ்த்திய ஒரே வீரர் இந்திய அணியின் இர்பான் பதான் Vs பாகிஸ்தான் 2006

No comments:
Post a Comment