Friday, October 2, 2009

ஊழல் சுட்டெண்-2008


Transparency International (TI) அமைப்பானது 180 நாடுகளை மையப்படுத்தி மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் 2008ம் ஆண்டுக்கான ஊழல் சுட்டெண்ணை வெளியிட்டுள்ளது.

ஊழல்கள் குறைந்த முதல் பத்து நாடுகள்-2008

நிலை நாடு புள்ளி(10க்கு)
1 டென்மார்க் 9.3
1 நியூசிலாந்து 9.3
1 சுவீடன் 9.3
4 சிங்கப்பூர் 9.2
5 பின்லாந்து 9
5 சுவிஸ்சர்லாந்து 9
7 ஐஸ்லாந்து 8.9
7 நெதர்லாந்து 8.9
9 அவுஸ்ரேலியா 8.7
9 கனடா 8.3

இந்த பட்டியலில் பிரிட்டன் 16ம் இடத்தையும், அமெரிக்கா & ஜப்பான் 18ம் இடத்தையும் வகிக்கின்றது.

ஊழல் நிறைந்த நாடாக சோமாலியா பட்டியலில் 180ம் இடத்தையும் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது(புள்ளி 1.0).

அத்துடன் தென்னாசியாவை பொறுத்தவரை இந்தியா 85ம் இடத்தையும்(3.4 புள்ளி), இலங்கை 2 இடங்கள் முன்னேறி 92ம் இடத்தையும்(3.2 புள்ளி), பாகிஸ்தான் 136ம் இடத்தையும் ,பங்களாதேஸ் 147ம் இடத்தையும் , நேபாளம் 121ம் இடத்தையும் , மாலைதீவு 115ம் இடத்தையும் ஊழல் நிறைந்த நாடுகளாக தரவரிசையில் வகிக்கின்றது.

+++

No comments:

Blog Widget by LinkWithin