ஏப்ரல் மாதம் 15ம் திகதி உலக கலை தினமாக உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது. 2011 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சர்வதேச கலை ஒன்றியமானது, பிரபல
ஓவியக் கலைஞரான லியனார்டோ டாவின்சியின் பிறந்த தினமாகிய ஏப்ரல் மாதம் 15ம் திகதியினை சர்வதேச கலை தினமாக பிரகடனம் செய்தது.
# ஏப்ரல் 15, 2014 – லியனார்டோ டாவின்சியின் 562 வது ஜனன தினம்
அந்த வகையில் உலகில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட முதல் 10 ஓவியங்கள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் சில...!
1. பவுல் செசன் (பிரெஞ்சு ஓவியர்)
1892/93 ம் ஆண்டினைச் சேர்ந்த "The Card Players" என்கின்ற ஓவியமானது
2011ம் ஆண்டு $250 மில்லியன் ஏலத்தில் விற்பனையாகியது.

2. பாவ்லோ பிக்காசே (ஸ்பானிய ஓவியர்)
1932 ம் ஆண்டினைச் சேர்ந்த "La Rêve (The Dream)" என்கின்ற ஓவியமானது
2013ம் ஆண்டு $155 மில்லியன் ஏலத்தில் விற்பனையாகியது.

3. பிரான்சிஸ் பேகன் (பிரிட்டிஷ் ஓவியர்)
1969 ம் ஆண்டினைச் சேர்ந்த "Three Studies of Lucian Freud" என்கின்ற ஓவியமானது
2013ம் ஆண்டு $142.4 மில்லியன் ஏலத்தில் விற்பனையாகியது.

4. ஜக்சன் பொல்லக் (அமெரிக்க ஓவியர்)
1948 ம் ஆண்டினைச் சேர்ந்த "Number 5, 1948" என்கின்ற ஓவியமானது
2006ம் ஆண்டு $140 மில்லியன் ஏலத்தில் விற்பனையாகியது.

5. வில்லியம் டி கூனிங் (டச்சு ஓவியர்)
1952/53 ம் ஆண்டினைச் சேர்ந்த "Woman III" என்கின்ற ஓவியமானது
2006ம் ஆண்டு $137.5 மில்லியன் ஏலத்தில் விற்பனையாகியது.

6. குஸ்டாவ் கிளிம்ட் (ஆஸ்திரிய ஓவியர்)
1907 ம் ஆண்டினைச் சேர்ந்த "Adele Bloch-bauer I" என்கின்ற ஓவியமானது
2006ம் ஆண்டு $135 மில்லியன் ஏலத்தில் விற்பனையாகியது.

7. எட்வட் முன்ச் (நோர்வே ஓவியர்)
1895 ம் ஆண்டினைச் சேர்ந்த "The Scream" என்கின்ற ஓவியமானது
2012ம் ஆண்டு $119.9 மில்லியன் ஏலத்தில் விற்பனையாகியது.

8. ஜஸ்பர் ஜோன்ஸ் (அமெரிக்க ஓவியர்)
1958 ம் ஆண்டினைச் சேர்ந்த "Flag" என்கின்ற ஓவியமானது
2010ம் ஆண்டு $110 மில்லியன் ஏலத்தில் விற்பனையாகியது.

9. பாவ்லோ பிக்காசே (ஸ்பானிய ஓவியர்)
1932 ம் ஆண்டினைச் சேர்ந்த "Nude, Green Leaves and Bust" என்கின்ற ஓவியமானது
2010ம் ஆண்டு $106.5 மில்லியன் ஏலத்தில் விற்பனையாகியது.

10. அன்டி வார்ஹொல் (அமெரிக்க ஓவியர்)
1932 ம் ஆண்டினைச் சேர்ந்த "Silver Car Crash [Double Disaster]" என்கின்ற ஓவியமானது
2010ம் ஆண்டு $105.4 மில்லியன் ஏலத்தில் விற்பனையாகியது.

குறிப்பு : பணவீக்கப் பெறுதிகள் கவனத்தில்
கொள்ளப்படவில்லை.
***
No comments:
Post a Comment