Friday, August 27, 2010

250 வருட வரலாற்றினைக் கொண்ட Twinkle, Twinkle, Little Star சிறுவர் பாடல்.....!!!

இந்த வருடத்தின் 100வது பதிவு என்ற சிறப்புடன் உங்களை சந்திப்பதையிட்டு அகம் மகிழ்கின்றேன் .......




"Twinkle, Twinkle, Little Star" என்று தொடங்குகின்ற இந்த ஆங்கில பாலர் பாடலானது மிகப் பிரபலமான பாலர் பாடலாகும். குழந்தைகளுக்கான இந்தப் பாடலானது 1761ம் ஆண்டு இயற்றப்பட்ட "Ah ! vous dirai-je, Maman"(Ah! Will I tell you, Mother), என்கின்ற பிரெஞ்சுப் பாடலின் இராகத்திலிருந்து தோற்றம் பெற்றதாகும்.

"Twinkle, Twinkle, Little Star" என்கின்ற இந்த பாடலானது இங்கிலாந்து தேசத்தினைச் சேர்ந்த ஜேன் ரெய்லர் என்பவரால் இயற்றப்பட்டதாகும்.

ஜேன் ரெய்லர் மற்றும் அவரின் சகோதரி ஆன் ஆகியோரினால் 1806 வெளியீடு செய்யப்பட்ட"Rhymes for the Nursery" என்கின்ற நூலில் நட்சத்திரம்[The Star]என்கின்ற தலைப்பில் "Twinkle, Twinkle, Little Star" என்கின்ற இந்த பாடலானது முதன்முதலில் பிரசுரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


அடடா, இந்தப் பாடலினை ஒரு தடவை படித்துப் பாருங்கள்... நீங்கள் கடந்துவந்த குழந்தைப் பருவ நினைவுகள் உங்கள் மனக்கண் முன்னால் வருகின்றதா...???

The Star
Twinkle, twinkle, little star,
How I wonder what you are!
Up above the world so high,
Like a diamond in the sky!
When the blazing sun is gone,
When he nothing shines upon,
Then you show your little light,
Twinkle, twinkle, all the night.
Then the traveler in the dark,
Thanks you for your tiny spark,
He could not see which way to go,
If you did not twinkle so.
In the dark blue sky you keep,
And often through my curtains peep,
For you never shut your eye,
Till the sun is in the sky.
As your bright and tiny spark,
Lights the traveller in the dark,-
Though I know not what you are,
Twinkle, twinkle, little star.



***

4 comments:

movithan said...

பதிவுகளில் சதம் அடித்ததற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் வளர வாழ்த்துகிறேன்.

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்...

Ask said...

Mr.Loganath ungaloda blog enakku romba pidicha blog. Naan silent reader maadhiri but ur efforts r really appriciatable.
-A.S.Kathiravan

cheena (சீனா) said...

அன்பின் லோகநாதன். சதமடித்ததற்கு நல்வாழ்த்துகள் -முன்னூறை நெருங்கும் நேரத்தில் நூறுக்கு வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். நட்புடன் சீனா

Blog Widget by LinkWithin