Saturday, May 10, 2014

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அதிக பார்வையாளர்கள் கண்டுரசித்த தொடர்கள்...!


உலகில் அதிகம் பேர் விரும்பி ரசிக்கின்ற விளையாட்டு கால்பந்தாட்டம் என்பது நாம் அறிந்ததே. இன்னும் 5 வாரங்களில் 20வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர்  பிரேசில் நாட்டில் ஆரம்பிக்கவிருக்கின்றது.



உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அதிக பார்வையாளர்கள் கண்டுரசித்த உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடர்கள்

1.       1994ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற 15வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளினை 3.59 மில்லியன் இரசிகர்கள் நேரடியாக கண்டுரசித்தனர்.



2.      2006ம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற 18வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளினை 3.36 மில்லியன் இரசிகர்கள் நேரடியாக கண்டுரசித்தனர்.




3.      2010ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளினை 3.18 மில்லியன் இரசிகர்கள் நேரடியாக கண்டுரசித்தனர்.



அந்தவகையில், சராசரியாக அதிக பார்வையாளர்கள் கண்டுரசித்த முதல் 10 உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடர்கள் வருமாறு

1)       1994 - ஐக்கிய அமெரிக்கா
போட்டிகள் – 52
சராசரி பார்வையாளர்கள் – 68,991
மொத்த பார்வையாளர்கள் – 3,587,538

2)      1950 - பிரேசில்
போட்டிகள் – 22
சராசரி பார்வையாளர்கள் – 60,773
மொத்த பார்வையாளர்கள் – 1,337,000

3)      2006 - ஜேர்மனி
போட்டிகள் – 64
சராசரி பார்வையாளர்கள் – 52,384
மொத்த பார்வையாளர்கள் – 3,352,605

4)     1970 - மெக்ஸிக்கோ
போட்டிகள் – 32
சராசரி பார்வையாளர்கள் – 52,312
மொத்த பார்வையாளர்கள் – 1,673,975

5)      1966 - இங்கிலாந்து
போட்டிகள் – 32
சராசரி பார்வையாளர்கள் – 50,459
மொத்த பார்வையாளர்கள் – 1,614,677

6)      2010 - தென்னாபிரிக்கா
போட்டிகள் – 64
சராசரி பார்வையாளர்கள் – 49,670
மொத்த பார்வையாளர்கள் – 3,170,856

7)      1990 - இத்தாலி
போட்டிகள் – 52
சராசரி பார்வையாளர்கள் – 48,388
மொத்த பார்வையாளர்கள் – 2,516,215

8)      1974 - மேற்கு ஜேர்மனி
போட்டிகள் – 38
சராசரி பார்வையாளர்கள் – 46,685
மொத்த பார்வையாளர்கள் – 1,774,022

9)      1986 - மெக்ஸிக்கோ
போட்டிகள் – 52
சராசரி பார்வையாளர்கள் – 46,039
மொத்த பார்வையாளர்கள் – 2,394,031

10)   1998 - பிரான்ஸ்
போட்டிகள் – 64
சராசரி பார்வையாளர்கள் – 43,517
மொத்த பார்வையாளர்கள் – 2,785,100

(தகவல் மூலம்உலக கால்பந்தாட்ட சம்மேளனம்)

***

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவல் தொகுப்பிற்கு நன்றி தோழர்...

Blog Widget by LinkWithin