Thursday, July 1, 2010
ஓ.கே ~ O.K என்கின்ற சொல் எவ்வாறு உருவாகியது?
நம்முடைய நாளாந்த வாழ்வில் நாம் அடிக்கடி பயன்படுத்துகின்ற ஒரு சொல்லாக O.K என்கின்ற ஆங்கிலச் சொல் விளங்குகின்றது. இன்று நாம் ஓகே என்கின்ற சொல்லினை பல்வேறு இடங்களில் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்துகின்றோம்.
O.K என்கின்ற சொல் எவ்வாறு தோற்றம் பெற்றது தெரியுமா?....... அமெரிக்க சிவில் யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் போரின் பின் தமது முகாமுக்கு திரும்புகின்ற படைத்தரப்பினர், தமது மேலதிகாரிக்கு இந்தப் போரில் 0 (zero) killed ~ [ஒருவரும் கொல்லப்படவில்லை] என அறிக்கை சமர்ப்பிப்பராம். காலப்போக்கில் 0 (zero) killed என்பது O.K என்பதாக நிலைத்துவிட்டது.
O.K அடுத்த பதிவில் சந்திப்போமே..........
***
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அருமையான பதிவூ நண்பா!
Hallo, i heard like this....
there is one Quality engineer name is - Otto Krauise.
he was doing some quality checking and signing like-OK.. OK..
so when there is correct things.. its called OK.
so it become OK.
நண்பரே நீங்கள் சொல்லி இருப்பது எனக்கு ஏற்றுகொள்ளும் விதமாக இல்லை . எனது அடுத்தப் பதிவில் இதை பற்றி விரிவாக சொல்கிறேன் பாருங்கள் . பகிர்வுக்கு நன்றி
நண்பர்களே உங்கள் கருத்துரைகளுக்கு மிக்க நன்றிகள். ஒரு சொல்லின் தோற்றம் தொடர்பில் பல்வேறுவகையிலான வரலாற்றுரீதியிலான விளக்கங்கள் முன்வைக்கப்படுவதுண்டு. அந்தவகையில் நான் அறிந்த தகவலொன்றினை உங்கள் முன் பகிர்ந்துகொண்டேன். அத்துடன் இது தொடர்பிலான உங்கள் கருத்துகளினையும் வரவேற்கின்றேன். வாழ்த்துக்கள்!....
nalla muyarchi. thagaval arumai.ok?-meerapriyan
Post a Comment