
“லோகநாதனின் பகிர்வுகள்” என்கின்ற எனது வலைப்பூவுக்கு “Liebster Blog” என்கின்ற விருதினை வழங்கிய “ஆழ்கடல் களஞ்சியம்” வலைத்தளத்தினை நடாத்தும் Prabhadamu அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
“Liebster Blog” என்பது வலைப்பதிவர்களுக்கு வழங்கப்படும் ஜேர்மன் நாட்டு விருது என்றும், “Liebster” என்கின்ற சொல்லுக்கு “மிகவும் பிடித்த” என்ற அர்த்தமாம்.

எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த விருதினை அன்புக்குரிய கீழ்க்கண்ட ஐந்து பதிவர்களுக்கு வழங்குவதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்:
# அம்பாளடியாள்
# சிதறல்கள்
# நிலாக்கால நினைவுகள்
# வரலாற்று சுவடுகள்
# தகவல் துளிகள்
விருது பெற்ற நண்பர்கள் இந்த விருதை தங்கள் பதிவில் இட்டு தங்களுக்கு பிடித்த ஐந்து வலைப்பூக்களுக்கு விருதை அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி….
***