
“லோகநாதனின் பகிர்வுகள்” என்கின்ற எனது வலைப்பூவுக்கு “Liebster Blog” என்கின்ற விருதினை வழங்கிய “ஆழ்கடல் களஞ்சியம்” வலைத்தளத்தினை நடாத்தும் Prabhadamu அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
“Liebster Blog” என்பது வலைப்பதிவர்களுக்கு வழங்கப்படும் ஜேர்மன் நாட்டு விருது என்றும், “Liebster” என்கின்ற சொல்லுக்கு “மிகவும் பிடித்த” என்ற அர்த்தமாம்.

எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த விருதினை அன்புக்குரிய கீழ்க்கண்ட ஐந்து பதிவர்களுக்கு வழங்குவதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்:
# அம்பாளடியாள்
# சிதறல்கள்
# நிலாக்கால நினைவுகள்
# வரலாற்று சுவடுகள்
# தகவல் துளிகள்
விருது பெற்ற நண்பர்கள் இந்த விருதை தங்கள் பதிவில் இட்டு தங்களுக்கு பிடித்த ஐந்து வலைப்பூக்களுக்கு விருதை அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி….
***
7 comments:
எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்; மறக்க இயலாது நண்பரே. விருதுக்கு நன்றி.......
நன்றி லோகன்...
வாழ்த்துக்கள் நண்பரே :)
மேலும் இதுப்போல் பல விருதுகள் வாங்க வாழ்த்துக்கிரேன்.
மன்னிக்கவும் உடன் வரமுடியவில்லை.
விருதுக்கும் தங்கள் அன்புக்கும் மிக்க நன்றி நண்பா.
நண்பர்களே மிக்க நன்றிகள் …..
Many many thanks friend
அடடா அன்போடு வழங்கிய விருதினை இத்தனை நாள்
அவதானிக்கத் தவறி விட்டேனே!..மன்னிக்க வேண்டும் சகோ .
மிக்க நன்றி தாங்கள் எனக்கு வழங்கிய இவ் விருதிற்கு .உங்களுக்கும்
வாழ்த்துக்கள் மேலும் மேலும் விருதுகள் பெற்றிட .
Post a Comment