Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Tuesday, October 4, 2011

வாழ்க்கை என்பது எது ?.. அன்னை திரேசா மொழிந்தது ........



வாழ்க்கை என்பது எது தெரியுமா? ...........

" வாழ்க்கை ஒரு வாய்ப்பாகும், அதிலிருந்து நன்மையை பெற்றுக்கொள் ; வாழ்க்கை அழகானது , அதனை ரசி ; வாழ்க்கை ஒரு கனவு , அதனை உணரு ; வாழக்கை சவாலானது , அதனை எதிர்கொள் ; வாழ்க்கை ஒரு கடமை , அதனை பூரணப்படுத்து ; வாழ்க்கை ஒரு விளையாட்டு , அதனை விளையாடு ; வாழ்க்கை சத்தியமானது, அதனை நிறைவேற்றிக்கொள் ; வாழ்க்கை துன்பகரமானது , அதனை சமாளிக்க கற்றுக்கொள் ; வாழ்க்கை ஒரு பாடல், அதனை பாடு ; வாழ்க்கை ஒரு போராட்டம் , அதனை ஏற்றுக்கொள் ; வாழ்க்கை சோகமானது , அதனை எதிர்கொள் ; வாழ்க்கை சாகசமானது , அதனை துணிகரமாக்கு; வாழ்க்கை அதிர்ஷ்டமானது , அதனை உருவாக்கு ; வாழ்க்கை வாழ்க்கைதான் , அதற்காக போராடு " - அன்னை திரேசா

***

Tuesday, July 27, 2010

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்




பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பதுதான். Θ

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. ₪

தூய்மை,பொறுமை,விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும். ◙

மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி. ♦

உன்னால் ஒருவருக்கும் உதவிசெய்ய முடியாது. மாறாக, சேவை செய்யத்தான் முடியும். Θ

அச்சமே மரணம், அச்சத்திற்கு அப்பால் நீ போக வேண்டும். ₪

இலட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும். ◙

வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது தேவை. ♦

சொல், செயல், சிந்தனைகளில் ஒன்றாக விளங்கும் ஒரு சிலரால் உலகையே ஆட்டிவைக்க முடியும். இந்த உண்மையை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.≈

♥ அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்தே தீரும். ♥

***

Sunday, July 4, 2010

முத்தான சிந்தனை துளிகள்......!!!



நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற சில சிந்தனைத் துளிகள்.....

நண்பர்களே இந்த ஆக்கத்தினை பெரிதாக்கி வாசிக்கவும்.....



(நன்றிகள் - வீரகேசரி வாரவெளியீடு 06.06.2010)

***

Monday, June 7, 2010

உங்கள் சிந்தனைக்கு # 02



சிந்தனைக்காக ஒரு வரலாற்று சம்பவத்தினை உங்கள் முன் பகிர்கின்றேன்.........




[நன்றி – வீரகேசரி வாரவெளியீடு 23.05.2010]


***

Saturday, April 10, 2010

சிந்தனைக்காக .....




சிந்தனைக்காக ஒரு வரலாற்றுச் சம்பவம்....




( நன்றி - வீரகேசரி வாரவெளியீடு 09.08.2009)


***

Saturday, June 6, 2009

Blog Widget by LinkWithin