ஆரம்ப காலங்களில், உயர்ந்த குதியினைக் கொண்ட பாதணிகள் உயர் குடி ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்டதாம்.

ஐக்கிய அமெரிக்காவில் இரவல் வழங்கும் முதலாவது நூலகத்தினை 1731ம் ஆண்டு பெஞ்சமின் பிராங்ளின் ஸ்தாபித்தார்.
கம்போடியா நாட்டின் தேசியக்கொடியானது அந்நாட்டின் புராதன ஆலயமாகவும், உலகில் மிகப்பெரிய இந்து ஆலயமாக விளங்கும் அங்கோர்வாட் ஆலயத்தின் உருவப் படத்தினைக் கொண்டுள்ளது.

ஒரு சராசரி ஆணின் மூளையானது பெண்ணின் மூளையினைப் பெரியதாகும்.
எமது விண்வெளியில் மிகச்சூடான கிரகம் புதன் கிரகம் என்பது நாமறிந்ததே. இதன் மேற்பரப்பு வெப்பநிலை 450 டிகிரி செல்சியஸ் ஆகும்.
தொழில்சார் சுமோ மல்யுத்த வீரர்கள் தமது உடல் நிறைக்கேற்பவே வருமான வரி செலுத்துகின்றனராம். சுமோ மல்யுத்தமானது ஜப்பான் நாட்டின் தேசிய விளையாட்டாகும்.

குதிரைகளின் பற்களானது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்குமாம்.
தனது தலையினை 270 பாகைக்கு திருப்பக்கூடிய ஒரே பறவை ஆந்தை மட்டும்தான்.
***
No comments:
Post a Comment