· ரோமப் பேரரசர் கலிகுலா தனது குதிரையினை செனட்டராக நியமித்தானாம்.
· சீனா நாட்டில் உள்ள தேநீர்களில் ஒரு வகை வெண் தேநீர் ஆகும். வெண் தேநீர் என்பது யாதெனில் சாதாரணமாக சூடாக்கப்பட்ட நீரினையே குறிக்கும்.
· பற்தூரிகையானது முதன்முதலில் 1498ம் ஆண்டு சீனா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
· உலகில் அதிக எண்ணிக்கையான மக்கள் பேசுகின்ற மொழி யாதெனில் சீனாவின் மண்டேரியன் மொழி ஆகும். எனினும் ஆங்கில மொழி அதிகமானவர்கள் பேசுகின்ற நாடு யாதெனில் அது அமெரிக்காதான். சீனா இந்த வரிசையில் பின்நிலையிலேயே உள்ளது.
· நீங்கள் அதிகமாக கரட்டினை சாப்பிடும் போது தற்காலிகமாக செம்மஞ்சள் நிறமாக மாற்றமடைவீர்கள்.
· நீல நிறமும், வெள்ளை நிறமும் தான் உலகில் பொதுவான பாடசாலை நிறங்களாகும்.
· உலகில் 2பில்லியன் மக்களுக்கு ஒருவரே 116 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுவரை உயிருடன் வாழ்கின்றனராம்.
· ஜப்பான் நாட்டிலுள்ள ஒரு இடமானது “ O” என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றது.
· பிரான்ஸ் நாட்டிலுள்ள ஈபிள் கோபுரமானது 2,500,000 ஆணிகளைக் கொண்டுள்ளது.
***
3 comments:
Logan,
google irukumpothu namale therinjukalamnu makkal kandukkama irukkalam but nalla thagavalkalai podunga ,innum konjam try pannalam.
Chinala athigam english pesura info konjam check pannalam.
இவ்வளவு நன்றாக எழுதும் தாங்களா எனக்கு கமெண்ட் போட்டீர்கள்! மிக்க நன்றி!
உங்கள் பகிர்வுக்கு நன்றி! எனக்கு பிடித்து இருந்ததால் வோட்டு போட்டுட்டேன்.
http://kaniporikanavugal.blogspot.com
நன்றிகள் நண்பரே என்னுடைய அந்த தகவல் பின்வருமாறு அமைந்திருக்க வேண்டும்.
உலகில் அதிக எண்ணிக்கையான மக்கள் பேசுகின்ற மொழி யாதெனில் சீனாவின் மண்டேரியன் மொழி ஆகும். எனினும் ஆங்கில மொழி அதிகமானவர்கள் பேசுகின்ற நாடு யாதெனில் அது அமெரிக்காதான் . சீனா இந்த வரிசையில் பின்நிலையிலேயே உள்ளது. சுட்டிகாட்டியமைக்கு நன்றிகள் .
நண்பர்களின் கருத்துரைகளுக்கு என் நன்றிகள் .
Post a Comment