
காலம் : 23.08.2009  ஞாயிற்றுக்கிழமை .
 நேரம் : காலை 9  மணி.
 இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க  வினோதன் மண்டபம், 
 இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா  மாவத்தையின் பின்புறம்)
 கொழும்பு  06.
 நோக்கங்கள்  :
 இலங்கைத் தமிழ்  வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும்  ஏற்படுத்திக்கொள்ளுதல்.
 புதிய பதிவர்களை  ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்
 இலங்கைப்  பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.
 பதிவாளர்களிடையேயான  கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.
 பதிவர்கள்  எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை  ஆராய்தல்
 இன்னும்  பல..
 வலைப்பதிவாளர்கள்,  புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும்  அன்புடன் அழைக்கின்றோம்.
 
 
No comments:
Post a Comment