Showing posts with label உலக வெப்பமயமாதல். Show all posts
Showing posts with label உலக வெப்பமயமாதல். Show all posts

Saturday, January 2, 2010

உலக வெப்பமயமாதலும் முருகைக் கற்களுக்கான பாதிப்புக்களும்



உலகமானது இன்று வெப்பமயமாதலின் காரணமாக பல்வேறு வகைகளில் பாதிப்புக்களினை எதிர்நோக்கிய வண்ணம் பயணித்துக்கொண்டியங்குகின்றது. இதற்கு முந்தியதொரு பதிவில் உலக வெப்பமயமாதலும் தாவரங்களுக்கானபாதிப்புக்களும் என்னும் தலைப்பில் உலக வெப்பமயமாதலின் பாதிப்பினை வாசித்திருப்பீர்கள்.

அந்தவகையில்உலக வெப்பமயமாதலும் முருகைக் கற்களுக்கான பாதிப்புக்களும் என்ற இக்கட்டுரையினை பெரிதாக்கி வாசிக்கவும் நண்பர்களே........




(நன்றி-வீரகேசரி வாரவெளியீடு 26.07.2009)

***

Saturday, December 26, 2009

உலக வெப்பமயமாதலும் தாவரங்களுக்கான பாதிப்புக்களும்

உலகமானது இன்று வெப்பமயமாதலின் காரணமாக பல்வேறு வகைகளில் பாதிப்புக்களினை எதிர்நோக்கிய வண்ணம் பயணித்துக்கொண்டியங்குகின்றது. அந்தவகையில் உலக வெப்பமயமாதலும் தாவரங்களுக்கான பாதிப்புக்களும் என்ற இக்கட்டுரையினை பெரிதாக்கி வாசிக்கவும் நண்பர்களே........


(நன்றி-வீரகேசரி வாரவெளியீடு 25.01.2009)
***

Monday, December 21, 2009

காலநிலை மாற்றங்களும் அவற்றின் தாக்கங்களும்

இன்று உலகினை அச்சுறுத்துகின்ற பிரதானமானதொரு விடயமாக காலநிலை மாற்றங்கள் காணப்படுகின்றன. மேலும் இன்றைய உலகத்தில் வதியும் உயிரினங்களின் ஆயுள்களுக்கும்,வாழ்க்கை முறைமைக்கும் காலநிலை மாற்றங்களினால் அச்சுறுத்தலானது ஏற்பட்டுள்ளது.

தற்சமயம் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் ஆராய்யும் உலகத் தலைவர்களின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் நிறையவே அதிருப்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன.

அந்த காலநிலை மாற்றங்கள் தொடர்பில் ஆராய்யும் உலகத் தலைவர்களின் மாநாடானது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்காக "காலநிலை மாற்றங்களும் அவற்றின் தாக்கங்களும்" தொடர்பில் ஆராய்கின்ற கட்டுரையினை பெரிதாக்கி வாசிக்கவும் நண்பர்களே...........

(நன்றி- வீரகேசரி வாரவெளியீடு 04.01.2009)

***

Friday, June 5, 2009

உலகில் உறைபனி உருகும் அபாயம்

ஆண்டொன்றுக்கு 44000சதுரகிலோமீட்டர் அளவில் ஆர்டிக் வடதுருவ உறைபனிபடலம் உருகி வருகின்றது. 2007 செப்டெம்பரில் வரலாறு காணாத அளவுக்கு இந்த உறைபனி படலம் சுருங்கியது .
தொடர்ச்சி கீழே தரப்பட்டுள்ளது ……..


(நன்றி-வீரகேசரி வாரவெளியீடு 03.05.2009)




***
Blog Widget by LinkWithin