எனது பொழுதுபோக்கு அம்சங்களில் பிரதான
இடம் வகிக்கின்ற ஒளிப்பட கலைக்குரிய உலக தினம் இன்றாகும்.
ஆம்…! ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் உலக ஒளிப்பட தினமாக (World Photograph Day) உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது.
அந்தவகையில், அண்மையில் கதிர்காமக் கந்தனை தரிசிப்பதற்காக
பாதையாத்திரையாக செல்லும் வாய்ப்பு 11 ஆண்டுகளின்
பின்னர் கிடைத்தது. இந்த பாதையாத்திரையின் போது 100 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தினை காட்டுப் பிரதேசத்தினூடாக கடக்கின்ற தருணங்களில்
இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பிராந்தியங்களில் என்னால் புகைப்படமாக்கப்பட்ட காட்சிகள்
சிலவற்றினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
Yகுமண பறவைகள் சரணாலயம்Y
Yகுமண பறவைகள் சரணாலயம்Y
Yகூமுனை ஆற்றங்கரைY
Yயால வனம்Y
Yபாதையாத்திரையாக யால வனத்தினூடாக செல்கின்றபோது மிக அரிய வகை பாம்பினமானமாகிய
வெள்ளை நாகப்பாம்பினை இந்தப் புற்றில் காணக்கிடைத்தது.Y
Yயால வனத்தில் காணப்படுகின்ற நீரோடைY
Yகட்டகாமம்Y
Yமாலைமயங்கும் வேளையில் கதிர்காமக் கந்தன் ஆலய முகப்புY
***
1 comment:
படங்கள் அருமை நண்பா...
Post a Comment