அண்மைய நாட்களில் என்னால் படப்பிடிக்கப்பட்ட காட்சிகளினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
இப்புகைப்படங்களின் குறை நிறைகளினை கருத்துரையில் பதிந்துவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே….!
≬ யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
≬ யாழ்ப்பாண வைத்தியசாலை வீதி
***
அன்பின் நண்பர்களே…!
வனவிலங்குகள் தொடர்பான புகைப்படப் போட்டியொன்றில், என்னால் புகைப்படமாக்கப்பட்ட காட்சியினையும்
சமர்ப்பித்துள்ளேன்.
நண்பர்களே leopard safaris sri lanka பக்கத்திற்கு சென்று மறக்காமல் உங்கள் வாக்குகளினை
வழங்கி ஆதரவு நல்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.
இந்த இணைப்பினை சொடுக்கி வாக்களிக்கலாம்.
வனவிலங்குகள் தொடர்பான புகைப்படப் போட்டியொன்றில், என்னால் புகைப்படமாக்கப்பட்ட காட்சியினையும் சமர்ப்பித்துள்ளேன்.
நண்பர்களே leopard safaris sri lanka பக்கத்திற்கு சென்று மறக்காமல் உங்கள் வாக்குகளினை வழங்கி ஆதரவு நல்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.
http://www.facebook.com/photo.php fbid=622669051079747&set=o.79171784765&type=1
2nd Annual Photo wildlife Competition
Entry # 30
2nd Annual Photo wildlife Competition
Entry # 30
***