Showing posts with label பழமொழி. Show all posts
Showing posts with label பழமொழி. Show all posts

Tuesday, February 9, 2010

காதல் பழமொழிகள்



ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 14ம் “சர்வதேச காதலர் தினம்” என்பது அனைவரும் அறிந்த தகவலாகும். அந்தவகையில் காதல் தொடர்பாக பிரபல்யமான சில காதல் பழமொழிகள் உங்களுக்காக.............

1) பொறாமை இல்லாமல் காதல் இல்லை - பிரெஞ்சுப் பழமொழி

2) காதல் புரியும் பெண், நரியை விட ஆயிரம் மடங்கு புத்திசாலி- பிரெஞ்சுப் பழமொழி

3) பழைய காதல் துருப்பிடிக்காது - செக்கோஸ்லோவாகியப் பழமொழி

4) காதலர்களின் கோபம் காதலைப் புதுப்பிக்கும்- லத்தீன் பழமொழி

5) காதல் மரத்திற்கு அவநம்பிக்கையே கோடாரி-ரஷ்யப் பழமொழி

6) அவசரக்காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்துவிடும்-பிரிட்டிஷ் பழமொழி

7) தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை. காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை- ஆப்கானிஸ்தான் பழமொழி

8) காதல் ஒருவகை போர்த் துறைமுகம்- லத்தீன் பழமொழி

9) காதல் புரியும் இதயம் எப்போதும் இளமையாக இருக்கிறது- ஹீப்ரு பழமொழி


***
Blog Widget by LinkWithin