Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

Monday, March 22, 2010

பத்திரிகையில் என் வலைப்பூ அறிமுகம்

கடந்த 8ம் திகதி முதல் 14ம் திகதி வரையான ஒரு வாரகாலத்திற்கு யாழ்தேவி இணையத்தினால் நட்சத்திரப் பதிவராக தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டேன்.

அந்தவகையில் நட்சத்திரப் பதிவராக தெரிவு செய்த யாழ்தேவி இணையத்துக்கும், என்னுடைய வலைப்பூ பற்றிய அறிமுகத்தினை பிரசுரித்த தினக்குரல் பத்திரிகைக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.



[நன்றி-ஞாயிறு தினக்குரல் 21.03.2010]

***

Blog Widget by LinkWithin