Saturday, July 27, 2019
Sunday, July 14, 2019
Thursday, July 11, 2019
உலக மக்கள் தொகை தினம்
1986-ஆம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது.
மக்கள்தொகை பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐ.நா சபை 1987-ஆம் ஆண்டு முதல் ஜூலை 11-ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை எடுத்துரைத்து, சிறுகுடும்ப நெறியின் நன்மைகளை எடுத்துரைப்பது இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.

Subscribe to:
Posts (Atom)