விம்பிள்டன்
டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின்
செரீனா வில்லியம்ஸ் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் கிராண்ட்
ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் அதிக பட்டங்களை (22)
வென்றவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்டெபி ஃகிராஃபின் சாதனையை செரீனா
சமன் செய்தார்.
மகளிர்
ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்,
நான்காம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை 7-5,
6-3 என்ற நேர் செட்டில் வீழ்த்தி செரீனா வெற்றியை வசப்படுத்தினார்.
9-வது
முறையாக விம்பிள்டன் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ள செரீனா வெல்லும் 7-வது
விம்பிள்டன் பட்டம் இதுவாகும்.
டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம்
ஒற்றையர் பிரிவில் அதிக பட்டங்களை வென்றவர்கள் விபரம் வருமாறு:
#01.மார்கரெட்
கோர்ட் (அவுஸ்திரேலியா) – 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்
விம்பிள்டன்
– 03
அவுஸ்திரேலியன்
ஓபன் – 11
பிரெஞ்சு
ஓபன் – 05
அமெரிக்க
ஓபன் - 05
#02.செரீனா
வில்லியம்ஸ் (ஐக்கிய அமெரிக்கா) – 22*
கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்
விம்பிள்டன்
– 07
அவுஸ்திரேலியன்
ஓபன் – 06
பிரெஞ்சு
ஓபன் – 03
அமெரிக்க
ஓபன் – 06
#03.ஸ்டெபி
ஃகிராஃப் (ஜேர்மனி)
– 22
கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்
விம்பிள்டன்
– 07
அவுஸ்திரேலியன்
ஓபன் – 04
பிரெஞ்சு
ஓபன் – 06
#04.ஹெலன்
வில்ஸ் மூடி (ஐக்கிய அமெரிக்கா) – 19
கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்
விம்பிள்டன்
– 08
அவுஸ்திரேலியன்
ஓபன் – 00
பிரெஞ்சு
ஓபன் – 04
அமெரிக்க
ஓபன் – 07
#05.
கிரிஸ் எவர்ட் (ஐக்கிய அமெரிக்கா) – 18
கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்
விம்பிள்டன்
– 03
அவுஸ்திரேலியன்
ஓபன் – 02
பிரெஞ்சு
ஓபன் – 07
அமெரிக்க
ஓபன் – 06
#06.
மார்ட்டினா நவரத்திலோவா (ஐக்கிய அமெரிக்கா) – 18
கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்
விம்பிள்டன்
– 09
அவுஸ்திரேலியன்
ஓபன் – 03
பிரெஞ்சு
ஓபன் – 02
அமெரிக்க
ஓபன் – 04
#07.
பில்லி ஜீன் கிங் (ஐக்கிய அமெரிக்கா) – 12
கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்
விம்பிள்டன்
– 06
அவுஸ்திரேலியன்
ஓபன் – 01
பிரெஞ்சு
ஓபன் – 01
அமெரிக்க
ஓபன் – 04
#08.
மொனிக்கா செலஸ் (யுகோஸ்லாவியா) – 09
கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்
விம்பிள்டன்
– 00
அவுஸ்திரேலியன்
ஓபன் – 04
பிரெஞ்சு
ஓபன் – 03
அமெரிக்க
ஓபன் – 02
#09.
மவ்ரீன் கொன்னலி ப்ரின்கர் (ஐக்கிய அமெரிக்கா) –
09
கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்
விம்பிள்டன்
– 03
அவுஸ்திரேலியன்
ஓபன் – 01
பிரெஞ்சு
ஓபன் – 02
அமெரிக்க
ஓபன் – 03
#10.
சூசனி லெங்லென் (பிரான்ஸ்) – 08
கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்
விம்பிள்டன்
– 06
அவுஸ்திரேலியன்
ஓபன் – 00
பிரெஞ்சு
ஓபன் – 02
அமெரிக்க
ஓபன் – 00
***