Sunday, August 19, 2012

ஆகஸ்ட் 19 → உலக ஒளிப்பட தினம்(World Photograph Day)

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் உலக ஒளிப்பட தினமாக உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது.

Louis Daguerre அவர்களினால் ஒளிப்படமெடுத்தல் செயற்பாட்டு அபிவிருத்தியில் துணைபுரிந்த Daguerreotype கண்டுபிடிக்கப்பட்டதே உலக ஒளிப்பட தினம் தோற்றம்பெறுவதற்கு காரணமாக விளங்கியது.

ஜனவரி 9, 1989ம் ஆண்டு பிரெஞ்சு விஞ்ஞான அறிவியற் கழகமானது Daguerreotype இனது செயற்பாடுகளை அறிவித்தது. சில மாதங்களின் பின்னர் ஆகஸ்ட் 19, 1989ம் ஆண்டு இந்தக் கண்டுபிடிப்பினை உலகுக்கான இலவசப்பொருளாக பிரெஞ்சு அரசாங்கமானது அறிவித்தது.


அந்தவகையில், இன்றைய உலக ஒளிப்பட தினத்தில் என்னால் ஒளிப்படமாக்கப்பட்ட சில காட்சிகளினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.















***

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அருமை... வாழ்த்துக்கள்...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ.......

Blog Widget by LinkWithin