Thursday, December 9, 2010

அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........




இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அன்பின் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




அதேவேளை மனதிற்கு கவலையான தகவலொன்றினை உங்களுடன் பகிர்கின்றேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், எதிர்பாராத விபத்துச் சம்பவமொன்றின் காரணமாக அம்மா பாதிப்புக்குள்ளானார். இதன் காரணமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எங்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கு ஆதாரமாக விளங்கும் அன்பின் அம்மா விரைவில் நலமடைய பிரார்த்திக்கின்றேன்.

***

5 comments:

பூங்குழலி said...

அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .அவர்கள் விரைவில் பூரண குணமடைய என் பிராத்தனைகளும்

VINMEENGAL said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்

PREMAKUMAR said...

Amma பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நிலாமதி said...

Wish her a happy birthday and god bless her to get well soon.

Loganathan said...

நண்பர்களே உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள் ..........

Blog Widget by LinkWithin