Saturday, September 11, 2010

9/11 தாக்குதல் தொடர்பிலான Numerology....



உலக வல்லரசாம் அமெரிக்க தேசத்தினை மட்டுமின்றி முழு உலகினையும் நிலைகுலையச் செய்த உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல் நடைபெற்று தற்சமயம் 9 ஆண்டுகள் ஆகின்றது.

9/11 தாக்குதல் தொடர்பில் ........

1) நியூயோர்க் நகரம் [New York City] ~ 11 எழுத்துக்களைக் கொண்டிருக்கின்றது.

2) ஆப்கானிஸ்தான் நாடு [Afghanistan] ~ 11 எழுத்துக்களைக் கொண்டிருக்கின்றது.

3) ஜோர்ஜ் W புஷ் [George W Bush] என்கின்ற பெயர் ~ 11 எழுத்துக்களைக் கொண்டிருக்கின்றது.

4) இரட்டைக் கோபுரங்கள் என்பது ~ இலக்கம் 11 என்பதனை உருவாக்குகின்றது.



9/11 தாக்குதல் தொடர்பிலான மேலும் சில சுவாரஷ்சியமான தகவல்கள் ...........

1) நியூயோர்க், ஐக்கிய அமெரிக்காவின் 11வது மாநிலமாகும்.

2) இரட்டைக் கோபுரங்களில் மோதிய முதலாவது விமானத்தின் பறப்பு [flight] இலக்கம் 11

3) 11ம் பறப்பிலக்கமுடைய விமானமானது சுமந்துவந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 92. ~ 9 + 2 = 11

4) இரட்டைக் கோபுரங்களில் மோதிய 77ம் பறப்பிலக்கமுடைய விமானமானது சுமந்துவந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 65. ~ 6 + 5 = 11

5) இரட்டைக் கோபுரங்களில் மீதான தாக்குதல் நடைபெற்றது செப்டம்பர் 11 அல்லது 9/11 எனலாம். ~ 9 + 1 + 1 = 11

6) இந்த திகதியானது அமெரிக்காவின் அவசர சேவைக்கான தொலைபேசி இலக்கமாகும் 911. ~ 9 + 1 + 1 = 11

இவை தவிர 9/11 தாக்குதல் தொடர்பிலான மேலும் சில சுவாரஷ்சியமான தகவல்கள்..........

1) விமானங்களில் பயணித்து மொத்தமாக மரணித்தோர் 254. ~ 2 + 5 + 4 = 11

2) தாக்குதல் நடைபெற்ற செப்டம்பர் 11 என்பது கலண்டர் ஆண்டின் படி 254ம் நாளாகும். ~ 2 + 5 + 4 = 11

***

1 comment:

Unknown said...

சரிதானுங்க லோகு...
(i am also interested in astro-numero)

Blog Widget by LinkWithin