Thursday, August 5, 2010

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரேயொரு முறை நிகழ்த்தப்பட்ட சாதனை......

ø சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமாகி 40 ஆண்டுகளை அண்மிக்க இந்த தருணத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரேயொரு முறை நிகழ்த்தப்பட்ட சாதனை தொடர்பான திவு.....
÷ சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் இரண்டு பந்துவீச்சாளர்கள் தலா 05விக்கட்கள் வீதம் கைப்பற்றிய நிகழ்வானது ஒரேயொரு முறையே நடந்துள்ளது என்பது ஆச்சரியமான விடயமே.......

ö 1977ம் ஆண்டு பருவகாலத்தில் இங்கிலாந்து அணியானது அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்து எட்ஸ்வஸ்டனில் மோதிய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியினை, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் துவம்சம் செய்தனர். இதில் ஆஸியின் கிரேக் செப்பல் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களினையும், கெரி கோசியர் 18 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களினையும் கைப்பற்றி சாதனை படைத்தனர். இதுவே, ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் இரண்டு பந்துவீச்சாளர்கள் தலா 05விக்கட்கள் வீதம் கைப்பற்றிய நிகழ்வாக பதிவாகியுள்ளது.

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் போட்டியொன்றில் இரண்டு பந்துவீச்சாளர்கள் தலா 05விக்கட்கள் வீதம் கைப்பற்றியது 52 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.... இதில் இறுதி சந்தர்ப்பமாக இந்திய அணி, பங்களாதேஷ்சில் மோதிய டெஸ்ட்டில் பங்களாதேஷ்சின் பந்துவீச்சில் சஹடாட் ஹொசைன் 5/71 மற்றும் சஹீப் அல் ஹசன் 5/62 பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

==============================


உலகக் கிண்ண கிரிக்கெட் ~ 2010 ஞாபகார்த்த குறியீட்டுச் சின்னம்......



இலங்கை,இந்தியா,பங்களாதேஷ்சில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் ~ 2010க்கான ஞாபகார்த்த சின்னம் அண்மையில் இலங்கையில் உத்தியோகபூர்வ வெளியிடப்பட்டது.
இந்த குறியீட்டுச் சின்னத்துக்கு "ஸ்டம்பி[Stumpy]" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

=============================

வீரகேசரி நாளிதழுக்கு அகவை "80".....!!!




இலங்கையின் முன்னணி தமிழ் நாளிதழ் "வீரகேசரி"
நாளை[06-08-2010] அகவை எண்பதில் தடம் பதிக்கின்றது.

அமுத விழா கொண்டாடும் "வீரகேசரி" நாளிதழுக்கு வாழ்த்துக்கள்.............

***

8 comments:

டுபாக்கூர் பதிவர் said...

ஒரு நாள் போட்டியில இது வரை ஒரே ஒரு இரட்டைசதம் மட்டுமே அடிக்கப் பட்டிருக்கிறது. சச்சின் எடுத்த 200 ஓட்டங்கள் கூட ஒரே ஒரு முறை நிகழ்த்தப் பட்ட சாதனைதானே....

Tech Shankar said...

Thanks 4 sharing.


Sachin Tendulkar’s Kids, Wife – Family Photos

Riyas said...

goood

Giri Ramasubramanian said...

very good info thala....thanks

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் நண்பர்களே.......பிரபல பதிவரே இது பாகம்-1 மட்டுமே......

Ivan Yaar said...

See this match. This match is so unique. Pakistan scored 59 in first innings and 53 in second innings. But Hayden alone scored score of 119 in one innings. This has never happened before.

http://www.cricinfo.com/ci/engine/match/64002.html

ம.தி.சுதா said...

நன்றி லோகன் புது சாதனை பற்றி அறியத்தந்தமைக்கு. அப்படியே நம்ம பக்கமும் ஒருமுறை வந்து போங்களேன்.
mathisutha.blogspot.com

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பர்களே உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்........

Blog Widget by LinkWithin