Saturday, June 5, 2010

வலையுலகில் ஒரு வருடம்...



ஆம்.... இன்றைய தினத்துடன், நான் வலையுலகில் தடம்பதித்து வெற்றிகரமாக ஓராண்டு பூர்த்தியடைகின்றது. இந்த ஒரு வருட காலத்தில் வலையுலகில் என்னுடைய வலைப்பூவுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த/அளித்துவருகின்ற பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், பத்திரிகைகள், இணையங்கள், சஞ்சிகைகள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். தொடர்ந்தும் எனக்கு உங்கள் ஆதரவினையும், ஊக்கத்தினையும் வழங்க வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன்.

என் எழுத்துப்பணிக்கு வாய்ப்புக்கள் வழங்கக்கூடிய/வழங்கி ஊக்கவிக்க விரும்புகின்ற உலகளாவிய தமிழ் பத்திரிகை நண்பர்கள் தங்கள் கருத்துக்களினை என்னிடம் பகிர்ந்துகொள்ள kklogan2@gmail.com என்கின்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.

***+++****++++*****+++++******

பிறந்த நாளாம்........ பிறந்த நாள்...........

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் பதிவர் மற்றும் வெற்றி FM முகாமையாளர் , அறிவிப்பாளர் .ஆர்.வி. லோஷன் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்களினை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

Happy Birthday Wishes ……………..

*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^

***

14 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

உங்களுக்கும் லோசனுக்கும் வாழ்த்துக்கள்

வெறும்பய said...

தோழர் லோகநாதன்..
உங்களுக்கும் முதல் பதிவுலக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிரசன்னா said...

வாழ்த்துக்கள்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா லோகு..?!

வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..!

Jana said...

ஒருவருட வலையுலக பயணத்திற்கு என் வாழ்த்துக்கள். மேலும் பலவருடங்கள் தொடர்ந்து பயணிக்கட்டும் தங்கள் எழுத்துப்பணி.

Mrs.Menagasathia said...

congrats!!

VARO said...

வாழ்த்துக்கள்

கன்கொன் || Kangon said...

ஒருவருடப்பூர்த்திக்கு வாழ்த்துக்கள்...

தொடர்ந்தும் உங்கள் பயணம் தொடரட்டும்... :)

ப்ரின்ஸ் said...

வாழ்த்துக்கள்!!

PREMAKUMAR said...

வாழ்த்துக்கள் நண்பா!!!

தமிழ் மதுரம் said...

வாழ்த்துக்கள் தோழா! தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை.. இன்னும் நிறைய எழுதுங்கோ.

Loganathan said...

வாழ்த்துரைகள் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள் ........

முனைவர்.இரா.குணசீலன் said...

வாழ்த்துக்கள்..

sivatharisan said...

வாழ்த்துக்கள் நண்பரை தொடரும் பயணத்தில் என்னும் உங்களேடு என்னும் கைகோத்து உறுதுனையாய் இருப்போம.

Blog Widget by LinkWithin