Monday, July 27, 2009

உங்களுக்குத் தெரியுமா?

நண்பர்களே இது எனது 25வது பதிவாகும் ................

1) உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்துக்கு வர்ணம் தீட்ட "டாவின்சி "எடுத்துக் கொண்ட காலம் 10ஆண்டுகளாம்,

2)டைடானிக் (Titanic) கட்டிமுடிக்கப்பட்ட நாடு அயர்லாந்து

3) பிரான்ஸ் நாட்டில் ஒரு இடம் " Y" என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.

4) எருது மாடுகள் நிறக்குருடாம்.

5)மனிதர்களை விட அதிகளவு செம்மறியாடுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து.

6) ஈபிள் கோபுரமானது 1792 படிகளைக் கொண்டுள்ளது.

7) இரண்டு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே நகரம் இஸ்தான்புல்--துருக்கி (ஆசியா மற்றும் ஐரோப்பா)

***

1 comment:

vasu balaji said...

பயனுள்ள தகவல். நன்றி.

Blog Widget by LinkWithin