Saturday, July 18, 2009

கிரிக்கெட்- சில சுவையான தகவல்கள் -3

கிரிக்கெட்டில் சில சுவையான சாதனை தகவல்கள் தொடர்பான பதிவு-3 உங்கள்முன்னால் இதோ:

1)வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் சதம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய வீரர் முஸ்தாக் அலி Vs இங்கிலாந்து -1936

2) ஒரு அணித்தலைவராக தனது இறுதி டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்களைப் பெற்ற பெருமைக்குரிய வீரர் இயன் செப்பல் (192 ஓட்டங்கள்) அவுஸ்திரேலியா Vs இங்கிலாந்து -1975









3) Dead Ball என்ற பதம் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1798

4) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் உத்தியோகபூர்வ பந்தினை எதிர்கொண்ட பெருமைக்குரிய வீரர் சார்ள்ஸ் வெனர்மன் (Charles Bannerman ) -அவுஸ்திரேலியா

5)உலகக் கிண்ண போட்டியொன்றில் இலங்கை அணி பெற்ற முதல் வெற்றியானது (47ஓட்டங்களால்) இந்திய அணிக்கெதிராக 1978ல்

6) குறைந்த வயதில் 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரர் என்ற பெருமைக்குரியவர் சச்சின் டெண்டுல்கர் -29 வயது 134நாட்கள்










7) ஹொங்கொங் சுப்பர் சிக்ஸ் தொடரில் முதல் சாம்பியன் பட்டம் பெற்ற அணி என்ற பெருமைக்குரிய அணி பாகிஸ்தான் (1992ல்)


***

No comments:

Blog Widget by LinkWithin