Wednesday, July 29, 2009

இந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- # 2

இந்திய நாட்டுக்குரிய சில பெருமையான விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

1) உலகிற்கு முதன்முதலில் யோகா கலையினை அறிமுகப்படுத்திய நாடு இந்தியா

2) உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இநதியா

3) உலகில் அதிகூடிய ஊழியர்கள் பணியாற்றும் இடத்தினைக் கொண்ட நாடு இந்தியா- இந்தியன் ரயில்வே (1mi க்கு மேல்)

4) உலகில் மிக உயரத்தில் அமையப்பெற்ற பாலத்தினைக் கொண்ட நாடு இந்தியா -Baily பாலம்(இமயமலை பிராந்தியம்)

5) உலகில் மிக உயரமான கற்கோபுரத்தினைக் கொண்ட நாடு இந்தியா - குதுப் மினார்

6) உலகில் மிகப் பெரிய பாடசாலையினைக் கொண்ட நாடு இந்தியா - South Point High School

7) உலகில் மிகப் பெரிய அரசியலமைப்பு சட்டத்தினைக் கொண்ட நாடு இந்தியா

8) உலகில் மிக நீளமான சாலையினைக் கொண்ட நாடு இந்தியா- (சென்னை To கொல்கத்தா இடையிலானது)

9) உலகில் மிக உயரமான மலைத்தொடரினைக் கொண்ட நாடு இந்தியா - இமய மலை

10) உலகிற்கு முதன்முதலில் இலக்க முறையினை அறிமுகப்படுத்திய நாடு இந்தியா
***

1 comment:

சப்ராஸ் அபூ பக்கர் said...

அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு பதிவாக உங்கள் பதிவு அமைந்திருந்தது.

வாழ்த்துக்கள்......

Blog Widget by LinkWithin